அழுகை...
பிஞ்சின் வலி!
நல்ல பழக்கங்கள்
பயில்விக்காதது..
தாய் தந்தைக்கு...
பதில் இருந்தும்..
நேரமில்லை..
மாணவனின் வலி!
கனியிருக்க..
காய் கவர்வது..
வார்த்தையின் வலி!
மனமில்லை...
மோதலில் தொடங்கும்..
காதல்..
ஆயுள் வலி!
தன் கண்முன்னே...
இயற்கையின் வலி!
குடியை கெடுக்கும்..
குடியின் வலி!
உயிர் பிரிந்தாலும்...
மரண வலி!
இன்பத்திலும்..
துன்பம் எண்ணுவது..
தடைக்கல்..
மைல்கல்லாவது...
சாதனையின் வலி!
கனவினை..
உயிர்பிப்பது..
உழைப்பின் வலி!
வலிகளை
தாங்கி..
வாழ்வதே..
நல்வழி!!!

.jpg)

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

Nice lines karthi valkaya nalla anubavachu eluthurikinga very Nice
ReplyDeletevalihalai......thaangi...madindhu...veezhum naeram.....VIDHAYAI UN YEZHUTHUKAL...thulir vidum nambikai...nandri pala:)
ReplyDelete