பேனாவின் மை குடித்து என் எழுத்துக்கள் இங்கே மடிந்துவிட்டன! உங்கள் இதயம் படித்து மீண்டும் உயிர் பெற செய்யும் இந்த முயற்சிக்கு கிறுக்கனின் இதயம் கனிந்த நன்றி!

Oct 18, 2010

பௌர்ணமி

தெருவிளக்கு தீர்ந்தாலும்...
அரசின் இலவச மின்சாரம்
தோய்ந்தாலும்..
நான் தோல்வி காணவில்லை..
என் ஸ்கூல் டைரியை கண்டுகொள்ள!!!

இன்று-
ஒரு அகல் விளக்கு
காத்திருக்கிறது எனக்காக..
நான் வீட்டுப்பாடம் முடிக்க..
பௌர்ணமி!!!

No comments:

Post a Comment