பேனாவின் மை குடித்து என் எழுத்துக்கள் இங்கே மடிந்துவிட்டன! உங்கள் இதயம் படித்து மீண்டும் உயிர் பெற செய்யும் இந்த முயற்சிக்கு கிறுக்கனின் இதயம் கனிந்த நன்றி!

Oct 18, 2010

பள்ளிக்கூட நாட்கள்


காலங்கள் கடந்த பின்னும்..
மனதிலே ஒரு காவியமாய்..
விழிகளில் அழகோவியமாய்..
இப்போதும் உறவு கொண்டாடிடும்..
என் பள்ளிக்கூட நாட்கள்!!!

No comments:

Post a Comment