பேனாவின் மை குடித்து என் எழுத்துக்கள் இங்கே மடிந்துவிட்டன! உங்கள் இதயம் படித்து மீண்டும் உயிர் பெற செய்யும் இந்த முயற்சிக்கு கிறுக்கனின் இதயம் கனிந்த நன்றி!

Oct 18, 2010

நன்றி சொல்ல...



என் ஏற்றத்தின்..
ஏணிப்படிகள்..

எழுத்தறிவித்த..
இறை நெஞ்சங்கள்..

ஈன்றோர் காட்டிய..
தெய்வங்கள்..


என் வாழ்வெழுத்தை...
அழகாக்கிய ஆசிரியர்கள்..

அவர்களுக்கு நன்றி சொல்ல..
என்னிடமில்லை..
வார்த்தைகள்!!

No comments:

Post a Comment