பேனாவின் மை குடித்து என் எழுத்துக்கள் இங்கே மடிந்துவிட்டன! உங்கள் இதயம் படித்து மீண்டும் உயிர் பெற செய்யும் இந்த முயற்சிக்கு கிறுக்கனின் இதயம் கனிந்த நன்றி!

Oct 18, 2010

பூலோகம்


கடல் நீர் தெளித்து...
இயற்கை போட்ட மண்கோலம்...
நாம் வாழும் இந்த பூலோகம்!!

No comments:

Post a Comment