பேனாவின் மை குடித்து என் எழுத்துக்கள் இங்கே மடிந்துவிட்டன! உங்கள் இதயம் படித்து மீண்டும் உயிர் பெற செய்யும் இந்த முயற்சிக்கு கிறுக்கனின் இதயம் கனிந்த நன்றி!

Mar 20, 2010

வானவில்


நாணமழை என்னவோ..
உன் மனதில் தான்..
ஆனால்-
வானவில்லை...
என்னவளே..
உன் கன்னத்தில் காண்கிறேன்!!!

No comments:

Post a Comment