உண்மையில் நான் ஒரு அருவியடி..
எங்கு போகின்றோம் என்று தெரியாமல்..
மகிழ்த்துகிறேன்..
என்னை வருத்துகிறேன்!!
காகிதத்தில் செய்த கப்பலொன்றை..
என்னில் யாரோ விட்டுவிட்டார்..
ஓட்டை இருந்தது தெரியாமல்...
என்னை தவிக்கவிட்டேன்!!
அருவி கடலோடு சேர்ந்தாலும்..
நினைவுகளை நெஞ்சில் சுமக்கும்..
அந்த நினைவுகளை வெளிப்படுத்த..
அலையாய் கடலில் பிரதிபலிக்கும்!!!
.jpg)

No comments:
Post a Comment