பள்ளிச்சான்றிதழில் தேவையடி பாப்பா..
நீ பாடங்கள் பயின்றிட!!!
விற்பனைக்கு பாப்பா இன்று-
வீணை மீட்டுக்கொண்டிருக்கும்..
உன் கல்விதேவி!!!
ஆயிரம் ஆயிரம் பணமாம் பாப்பா...
உனக்கு 'அ'னா மொழிந்திடும்..
இறைவனைக்காண!!!
மறந்திடாதே பாப்பா..
மனதில் சில முற்கள் நெருடிடும்...
நெடுங்காலமாய்!!!
காலம் உண்டு பாப்பா...
ஓர் நாள் மலரும்..
மனங்களும்...
கல்வியை வியாபாரமாக்கும்...
மனிதமானிக்கங்களும்!!!
.jpg)
.jpg)

.jpg)

No comments:
Post a Comment