சோகத்தின் தாகம் நீ!
ஜெயிப்பவனுக்கு..
உற்சாகத்தின் பானம் நீ!
உன்னை சுவைத்தால்!
மண் ஒரு நாள்...
என் உடல் வெல்லும்!
பசியோ..பணபட்டிநியோ..
வேறேதும் தடையோ..
கடமை தவறா...
நாட்டின்..
உண்மை குடிமகன்கள் நாங்கள்!
கட்டுப்பாடு இழப்போம்..
கண்ணியம் தொடருவோம் அன்று..
காவலனுக்கு காசழுது!
விடிந்தால் போய்விடும்..
எங்கள் பேச்சு!
எப்பொழுதும் வற்றிடாது..
இந்த-
தண்ணீர் மூச்சு!!!
-குடிமகன்...

No comments:
Post a Comment