பேனாவின் மை குடித்து என் எழுத்துக்கள் இங்கே மடிந்துவிட்டன! உங்கள் இதயம் படித்து மீண்டும் உயிர் பெற செய்யும் இந்த முயற்சிக்கு கிறுக்கனின் இதயம் கனிந்த நன்றி!

Feb 7, 2010

மொட்டுக்கள்

நம் கண்முன் ஓடும்
தெய்வங்கள்..
சூது வாது அறியா..
செல்வங்கள்!
இறைவனின் மனம் பெற்ற..
மொட்டுக்கள்..
அன்பின் அழகுருவம்..
இந்த சிட்டுக்கள்!!
எந்நாளும் அவர்களை மறந்து..
மழல்வாய் திறந்து..
சிரிக்கட்டும்..
இன்றைய இயந்திர உலகின்..
கவலைகள் நீங்க!!

No comments:

Post a Comment