பேனாவின் மை குடித்து என் எழுத்துக்கள் இங்கே மடிந்துவிட்டன! உங்கள் இதயம் படித்து மீண்டும் உயிர் பெற செய்யும் இந்த முயற்சிக்கு கிறுக்கனின் இதயம் கனிந்த நன்றி!

Feb 8, 2010

சாலை குரல்


மானிடா-
யாத்திரையில்..
விதிகளை நீ மதிப்பதில்லை..
விதி உன்னை மதிப்பதில்லை!!!

No comments:

Post a Comment