பேனாவின் மை குடித்து என் எழுத்துக்கள் இங்கே மடிந்துவிட்டன! உங்கள் இதயம் படித்து மீண்டும் உயிர் பெற செய்யும் இந்த முயற்சிக்கு கிறுக்கனின் இதயம் கனிந்த நன்றி!

May 21, 2010

தொலைந்துபோகிறேன்..



மழையில்..
மாலை மழையில்...
உன்-
மெல்லிய புன்னகை சாரலில்..
மனம் கரைந்து..
வீதியெங்கும்..
விதி மறந்து..
என் வாழ்வே-
தொலைந்துபோகிறேன்...
நான்-
உன் முகவரியில்!!!

No comments:

Post a Comment