பேனாவின் மை குடித்து என் எழுத்துக்கள் இங்கே மடிந்துவிட்டன! உங்கள் இதயம் படித்து மீண்டும் உயிர் பெற செய்யும் இந்த முயற்சிக்கு கிறுக்கனின் இதயம் கனிந்த நன்றி!

Jan 31, 2011

தப்பும் தவறும்

தப்பென்பது..
தெரியாமல் செய்வது..
தவறென்பது..
தப்பித்தும் தொடர்வது..
காதல் தப்பானபின்..
திருமணம் தவறாகிறது!

No comments:

Post a Comment