பேனாவின் மை குடித்து என் எழுத்துக்கள் இங்கே மடிந்துவிட்டன! உங்கள் இதயம் படித்து மீண்டும் உயிர் பெற செய்யும் இந்த முயற்சிக்கு கிறுக்கனின் இதயம் கனிந்த நன்றி!

Feb 2, 2011

மரணக்குழி


வான் தெளிக்கும் பன்னீரில்..
எங்கள் அன்னைபூமியே.
நீ குளி..
ஆனால்-
மக்கள் நாங்கள்..
செல்லும் சாலையோ..
மரணக்குழி!

No comments:

Post a Comment