ஒரு கோல் பிடித்து
எழுதும் எழுத்தின் ஒவ்வொன்றிலும்
வெறும் வார்த்தைகளாய்
தமிழ் சாகின்றது!!
பழையன நூலிதழ்களிலும்
புதியன ஊடகங்களிலும்
அதுவே-
தமிழனுக்கு வாழ்க்கையாகின்றது!!
அங்கெல்லாம்-
தமிழ் வாழ்கின்றது!!!
.jpg)
தமிழது...
தமிழனின் மனதில்...
கோவில் கோபுரம் தாங்கும் கலசம்!!!
அந்த தமிழை
அவன் சுவையோடு வாசித்து...
தன் உயிரோடு சுவாசித்து...
நல்நெறியில் எடுத்துக்காட்டாய்
தமிழனுக்கு வாழ்க்கையாகின்றது!!
அங்கெல்லாம்-
தமிழ் வாழ்கின்றது!!!
.jpg)
தமிழது...
தமிழனின் மனதில்...
கோவில் கோபுரம் தாங்கும் கலசம்!!!
அந்த தமிழை
அவன் சுவையோடு வாசித்து...தன் உயிரோடு சுவாசித்து...
நல்நெறியில் எடுத்துக்காட்டாய்
உலகில் வாழ்வதே
தமிழைக் காக்கும் கவசம்!!!
தமிழைக் காக்கும் கவசம்!!!


/// தமிழது... மனதில் தாங்கும் கலசம்... ///
ReplyDeleteஅருமை... உண்மை... வாழ்த்துக்கள்...
நன்றி அன்பரே !!!
Delete