பேனாவின் மை குடித்து என் எழுத்துக்கள் இங்கே மடிந்துவிட்டன! உங்கள் இதயம் படித்து மீண்டும் உயிர் பெற செய்யும் இந்த முயற்சிக்கு கிறுக்கனின் இதயம் கனிந்த நன்றி!

Nov 12, 2012

இன்பமாய் கொண்டாடுவோம்...


இல்லங்களிலும்..
நல்லுள்ளங்களிலும்..
அறியாமை திரை விலக்கி..
அன்புத்திரி வளர்த்து..
நிகழ்கால உலகோடு..
நிழல்போல் நம்மில்..
அவ்வப்போது உலாவரும்..
அசூரனுக்கு வேட்டு வைத்து..
இம்மைகளையும் நன்மைகளையும்...
இன்முகத்தோடு சுவைத்து...
ஒரு மழலை போல..
மனதார இன்பமாய் கொண்டாடுங்கள்..
தீபஒளி திருநாளை..
நாள்தோறும்!!!

No comments:

Post a Comment