பேனாவின் மை குடித்து என் எழுத்துக்கள் இங்கே மடிந்துவிட்டன! உங்கள் இதயம் படித்து மீண்டும் உயிர் பெற செய்யும் இந்த முயற்சிக்கு கிறுக்கனின் இதயம் கனிந்த நன்றி!

Apr 30, 2010

ஆயுள் கைதி


அன்னை-
பலமுறை யோசி என்றாள்..
பாவை-
ஒருமுறை நேசி என்றாள்..
காதல் மொழிந்தால் அவள்..
என்னை-
ஆயுள் கைதியாக்கி..
திருமணம் முடித்தாள் ஒருவனை..
என்-
ஆயுளை கைதியாக்கி!!!

No comments:

Post a Comment