பேனாவின் மை குடித்து என் எழுத்துக்கள் இங்கே மடிந்துவிட்டன! உங்கள் இதயம் படித்து மீண்டும் உயிர் பெற செய்யும் இந்த முயற்சிக்கு கிறுக்கனின் இதயம் கனிந்த நன்றி!

Apr 7, 2010

ஆயுள் ரேகை


உணர்வு புதிதாய் தெரிகிறது..
என் சுவாசத்திலே!
மேகம் வர்ணம் பல தீட்டிடுது...
என் வானத்திலே..
என் நிழல்..
மென்மேலும் மெருகேருதடி...
மண்நிலத்திலே!!!
சுரப்புகள்...
உன் துதி பாடிடுதடி...
என் உடலிலே!!
ஆயுள் ரேகையாய்...
உன் முகம் தெரியுதடி...
என் மனதிலே!!! 

No comments:

Post a Comment