பேனாவின் மை குடித்து என் எழுத்துக்கள் இங்கே மடிந்துவிட்டன! உங்கள் இதயம் படித்து மீண்டும் உயிர் பெற செய்யும் இந்த முயற்சிக்கு கிறுக்கனின் இதயம் கனிந்த நன்றி!
பறவை போல் பறக்கின்றேன் என் மன வானில்.. என் நாட்களின் தூரம் குறையவில்லை. வாழ்வின் நீளமும் தெரியவில்லை. ஆனால், அடுத்தடுத்த நொடிகள் தரும் அதிசயங்களையும், அதிர்ச்சிகளையும் சமமாய் பார்க்கிறேன், ஒரு தராசின் முள் போல்! வாழ்வில் நான் அனுபவித்ததையும், பிறர் அனுபவத்தையும் ரசித்து இந்த வலைப்பூவில் பதிந்து வருகிறேன்!